Romans 3:17 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சமாதான வழியோ, அவர்களுக்குத் தெரியாது.”
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
சமாதானத்தின் வழியை அவர்கள் அறிய மாட்டார்கள்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்;
Tamil Bible Romanised 2017
samaathaana vazhiyai avarga'l a'riyaathirukki'raarga'l;
Tamil OV
சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்களுக்குச் சமாதானத்தின் வழி தெரியாது.”