Romans 3:18 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை” என்று எழுதியிருக்கிறதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை.”
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“அவர்களுடைய கண்களில் இறைவனைப் பற்றிய பயம் இல்லை.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயம் இல்லை என்று எழுதியிருக்கிறதே.
Tamil Bible Romanised 2017
avarga'l ka'nga'lukku munbaagath theyvabayamillai, en'ru ezhuthiyirukki'rathea.
Tamil OV
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“அவர்களிடம் தெய்வ பயமில்லை; தேவனிடம் மரியாதையும் இல்லை.”