Romans 3:23 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையின் தராதரத்தை அடையாமல் தொடர்ந்தும் வாழ்கின்றார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி,
Tamil Bible Romanised 2017
ellaarum paavagnseythu, theavamagimaiyat'ravarga'laagi,
Tamil OV
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர்.