Romans 4:22 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இதனால்தான், “அவருடைய விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Tamil Bible Romanised 2017
aagaiyaal athu avanukku neethiyaaga e'n'nappattathu.
Tamil OV
ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே “தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அது அவனை தேவனுக்கு முன் நீதிமான் ஆக்கிற்று.”