Romans 6:2 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இல்லவேயில்லை; நிச்சயமாய் அப்படி செய்யக்கூடாது. பாவத்திற்கு நாம் இறந்துவிட்டோமே. அப்படியிருக்க, இன்னும் நாம் எப்படி பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஒருபோதும் அது கூடாது. பாவத்தைப் பொறுத்தவரை இறந்துவிட்ட நாம், இனி எப்படித் தொடர்ந்தும் பாவத்தில் வாழ்வது?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?
Tamil Bible Romanised 2017
paavaththukku mariththa naam ini athilea eppadip pizhaippoam?
Tamil OV
பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
முடியாது. நமது பழைய பாவங்களுக்காக நாம் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டோம். அதனால் இனி அதிலேயே எப்படிப் பாவம் செய்த வண்ணம் வாழ முடியும்?