Romans 6:20 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தபொழுது, நீங்கள் நீதியின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டிருந்தீர்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்த காலத்தில் இறைவனின் நீதியின்படி வாழும் வாழ்வுடன் எவ்விதத் தொடர்பும் அற்றவர்களாய் இருந்தீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள்.
Tamil Bible Romanised 2017
paavaththi'rku neengga'l adimaiga'laayiruntha kaalaththil neethikku neengginavarga'laayiruntheerga'l.
Tamil OV
பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
முந்தைய காலத்தில் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள். அப்போது நல் வாழ்வு உங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.