Romans 7:21 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் நன்மைசெய்ய வேண்டுமென்றே விரும்புகிறேன். ஆனால் தீமையையே செய்யும் ஒரு சட்டம் என்னில் இயங்குகிறதை நான் காண்கிறேன்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எனக்குள்ளே இப்படியான ஒரு நியதி செயற்படுகின்றதைக் காண்கின்றேன். நான் நன்மை செய்ய விரும்பும் போதெல்லாம், தீமையும் என்னுள்ளே நெருங்கி இருக்கின்றது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன்.
Tamil Bible Romanised 2017
aanapadiyaal nanmaiseyya virumbugi'ra ennidaththil theemaiyu'ndengi'ra oru piramaa'naththaik kaa'ngi'rean.
Tamil OV
ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன்.