Song of Solomon 1:12 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ராஜா தமது பந்தியிலிருக்கும் வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரசர் தமது பந்தியில் இருக்கையிலே எனது வாசனைத் தைலம் நறுமணம் வீசியது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.
Tamil Bible Romanised 2017
raajaa thamathu panthiyilirukkunthanaiyum ennudaiya na'lathathailam than vaasanaiyai veesum.
Tamil OV
ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனது வாசனைப்பொருளின் மணமானது கட்டிலின்மேல் இருக்கும் ராஜாவையும் சென்றடைகிறது.