Song of Solomon 5:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் காதலர் பிரகாசமான சிவந்த தோற்றமுள்ளவர், பத்தாயிரம் பேருக்குள் அதிசிறந்தவர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பத்தாயிரம்பேர்களில் சிறந்தவர்.
Tamil Bible Romanised 2017
en neasar ve'nmaiyum sivappumaanavar; pathinaayirampearga'lil si'ranthavar.
Tamil OV
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர். பத்தாயிரம் பேரிலும் தனிச் சிறப்பானவர்.