Song of Solomon 7:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தூதாயீம் பழங்களின் வாசனை வீசுகின்றது, புதியதும் பழையதுமான எல்லாச் சிறந்த பழங்களும் நம் வாசலருகில் உள்ளது; என் அன்பரே, உமக்கென்றே நான் அவற்றைச் சேர்த்துவைத்தேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
Tamil Bible Romanised 2017
thoothaayeem pazham vaasanai veesum; namathu vaasalga'la'ndaiyilea puthiyavaiga'lum pazhaiyavaiga'lumaana sagalavitha arumaiyaana kaniga'lumu'ndu; en neasarea! avaiga'lai umakku vaiththirukki'rean.
Tamil OV
தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தூதாயீம் பழத்தின் மணம் வீசும் எல்லா வகைப் பூக்களும் நம் வாசலருகில் உள்ளன. ஆம் என் அன்பரே உமக்காக நான் பல மகிழ்ச்சியான பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறேன். அவை பழையதும் புதியதுமாக அருமையாக உள்ளன.