Zechariah 6:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
திரும்பவும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
Tamil Bible Romanised 2017
pinbu karththarudaiya vaarththai enakku u'ndaagi, avar:
Tamil OV
பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பின்னர், நான் கர்த்தரிடமிருந்து இன்னொரு செய்தியைப் பெற்றேன். அவர்,